விநாயகனே வினை தீர்ப்பவனே | சீர்காழி கோவிந்தராஜன் விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தனிவிப்பான் விநாயகனே விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும் நாதனுமாய் தன்மையினால் கண்ணிற் பணிவிற் கனிந்து விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே குணாநிதியே குருவே சரணம்.. குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே