ஜகமே தந்திராம் [2021] | தனுஷ் | தமிழ் திரைப்படத் தகவல்

ஜகமே தந்திராம் [2021] | தனுஷ் | தமிழ் திரைப்படத் தகவல் [Jagame Thandhiram [2021] Tamil Movie Information] : ஜகமே தந்திராம் – தமிழ் மொழி அதிரடி திரில்லர் படம். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் எழுதி, இயக்கியுள்ளார்.

இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஜேம்ஸ் காஸ்மோவின் முதல் இந்திய திரைப்படம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைதுள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவும், எடிட்டிங் விவேக் ஹர்ஷனும் செய்த்துள்ளனர்.

ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து YNOT ஸ்டுடியோவின் எஸ். சஷிகாந்த், சக்ரவர்த்தி, மற்றும் ராமச்சந்திரா ஆகியோரால் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ஜகமே தந்திராம் தமிழ் திரைப்படம் 20 ஜூன் 2021, அன்று நெட்ஃபிக்ஸ் மூலம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யபட்டுள்ளது.

ஜகமே தந்திராம் [2021]

Jagame Thandhiram 2021- Danush

இயக்கம் கார்த்திக் சுப்புராஜ்
தயாரிப்பு சசிகாந்த், சக்ரவர்த்தி,
இசை சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன்
நடிகர்கள் தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி
வெளியீடு ஜூன் 18 2021
மொழி தமிழ்

நடிகர்கள் : தனுஷ் [Dhanush], ஐஸ்வர்யா லெக்ஷ்மி [Aishwarya Lekshmi], ஜேம்ஸ் காஸ்மோ [James Cosmo], ஜோஜூ ஜார்ஜ் , கலையரசன் , சௌந்தர்ராஜ , தீபக் பரமேஷ் , ஷரத் ரவி , தேவன் , வடிவுக்கரசி , ராமசந்திரன் துரைராஜ், ரோமன் பியரி , முத்துக்குமார் , சஞ்சனா நடராஜன் , அஷ்வந்த் அசோக்குமார் , மதுரை அலப்பறை , பாபா பாஸ்கர் மற்றும் பலர் நடித்த்துள்ளனர்.

ஜகமே தந்திரம் திரைப்பட பாடல் பட்டியல்

பாடல் பாடலாசிரியர் பாடகர்கள்
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ விவேக் தனுஷ், சந்தோஷ் நாராயணன்,  தீ
புஜ்ஜி விவேக் அனிருத் ரவிச்சந்தர், சந்தோஷ் நாராயணன்
ஆல ஓலா விவேக் அந்தோணி தாசன்,  சந்தோஷ் நாராயணன்
கலரே கலர்வசம் விவேக் அந்தோணி தாசன்,  சந்தோஷ் நாராயணன்
நான் தான்டா மாஸ் அறிவு அறிவு, ஜிகேபீ,  சந்தோஷ் நாராயணன்
தீங்கு தாக்க அறிவு அறிவு, OfRo,  சந்தோஷ் நாராயணன்
தேய்பிறை மதுரை பாபுராஜ் மீனாட்சி இளையராஜா
நேத்து தனுஷ் தனுஷ்

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *