எல்லை சாலை அமைப்பு – 788 இடங்கள் – BRO Recruitment 2019

எல்லை சாலை அமைப்பு [BRO] நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – 788 இடங்கள்: பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் [Border Roads Organisation] – எல்லை சாலை அமைப்பு நிறுவனத்தில் உள்ள பனி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 10.7.2019

பணியிடங்கள் விவரம்:

  1. Driver Mechanical Transport [DVRMT] [OG]: 388 இடங்கள் [பொது-159, ஒபிசி-104, எஸ்சி-58, எஸ்டி-29, பொருளாதார பிற்பட்டோர்- 38]

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

  1. Electrician: 101 இடங்கள்: [பொது42, ஒபிசி- 27, எஸ்சி-15, எஸ்டி-7, பொருளாதார பிற்பட்டோர்10].

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோ எலக்ட்ரீசியன் பாடத்தில் ஐடிஐ மற்றும் ஒரு வருட பணி அனுபவம்.

  1. Vehicle Mechanic: 92 இடங்கள் [பொது-40, ஒபிசி 24, எஸ்சி-13, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர் 9].

தகுதி: Motor Vehicle Mechanic/Diesel Mechanic /  Motor Vehicle Mechanic / Diesel Mechanic/ Heat Engine Mechanic தொழிற்பிரிவில் ஐடிஐ.

மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கும் வயது: 18 முதல் 27க்குள்.

சம்பளம்:  19,900 – 44,400.

  1. Multi Skilled Worker (Cook): 197 இடங்கள்

[பொது-81, ஒபிசி 53, எஸ்சி-29, எஸ்டி-14, பொருளாதார பிற்பட்டோர் 20].

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கடினமான பணிகளை செய்வதற்கேற்ற வகையில் திடகாத்திரமான உடலமைப்பை பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 25க்குள்.

சம்பளம்: 18,000 – 39,900.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 10.7.2019

bro recruitment 2019

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *