பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்

பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள் [Bhagavan Saranam Bhagavathi Saranam Song Lyrics in Tamil] : இந்த பிரபல சுவாமி ஐயப்பன் பக்தி பாடலை பாடியவர் பாடகர் வீரமணி ராஜு அவர்கள். பாடலை எழுதியவர் வீரமணி சோமு, இசை வீரமணி கிருஷ்ணா அவர்கள்.

Tamil Ayyappan Songs lyricsபாடல்: பகவான் சரணம் பகவதி சரணம்

பாடியவர் : வீரமணி ராஜு
வகை: பக்தி பாடல்
தெய்வம்: சுவாமி ஐயப்பன்
இசை: வீரமணி கிருஷ்ணா
எழுதியவர்: வீரமணி சோமு

பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | Bhagavan Saranam Bhagavathi Saranam Song Lyrics in Tamil

பகவான் சரணம்
பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
பகவதி சரணம்
பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..

பகவான் சரணம்
பகவதி சரணம்
பகவானே
பகவதியே
தேவன் சரணம்
தேவி சரணம்
தேவனே
தேவியே

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
ஸ்மரணம் ஸ்மரணம் ஐயப்பா

கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய்
கருணையப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா

மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
சுகுணா விலாச சுந்தர ரூபம்
சரணம் சரணம் ஐயப்பா

ஆறுவாரம் நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண‌ வந்தோம்..
ஐயப்பா.. ஐயப்பா..
ஆறுவாரம் நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண‌ வந்தோம்..
பால் அபிஷேகம் உனக்கப்பா
பாலகனைக் கடைக்கண் பாரப்பா

முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எமக்கப்பா
கற்பூர‌ தீபம் உனக்கப்பா
உந்தன் பொற்பத‌ மலர்கள் எமக்கப்பா

நெய்யபிஷேகம் உனக்கப்பா
உன் திவ்ய‌ தரிசனம் எமக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா
அருள் செய்யப்பா மனம் வைய்யப்பா

தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
எங்கள் நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப்பாதமப்பா

அய்யா பகவான் சரணம்
பகவதி சரணம்
பகவானே
பகவதியே
தேவன் சரணம்
தேவி சரணம்
தேவனே
தேவியே

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

| சரணம் சரணம் ஐயப்பா..
சுவாமி சரணம் ஐயப்பா.. | 3 |

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *