கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் | முருகன் பாடல்கள்

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் | முருகன் பாடல்கள்  [Karpanai Endraalum Karchilai Song Lyrics in Tamil]: பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல்.

lord-murugan-tamil-devotional-songsபாடல்: கற்பனை என்றாலும் கற்சிலை

பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன்
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: முருகன்
மொழி : தமிழ்
எழுதியவர்: N/A

கற்பனை என்றாலும் கற்சிலை பாடல் வரிகள் | Karpanai Endraalum Karchilai Song Lyrics

கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
நீ..
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்..

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே..

கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே

கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் |4|

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *