கிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்

கிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள் [Kirubai Kirubai Song Lyrics in Tamil] : கிருப கிருப [இன்னும் நான் அழியல] பிரபல கிறிஸ்துவ பக்தி பாடலை பாடியவர் பாஸ்டர் டார்வின் எபெனிஸிர் அவர்கள்.

jesus christ tamil songs lyricsபாடல்: கிருப கிருப [இன்னும் நான் அழியல]

பாடியவர் : டார்வின் எபெனிஸிர்
வகை: கிறிஸ்துவ பக்தி பாடல்
தெய்வம்: இயேசு  கிறிஸ்து
மொழி : தமிழ்
எழுதியவர்: டார்வின் எபெனிஸிர்

கிருப கிருப [இன்னும் நான் அழியல] பாடல் வரிகள் | Kirubai Kirubai Song Lyrics in Tamil

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன் ஏன் ஏன்

போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே
ஏன் ஏன் ஏன்

இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன் ஏன் ஏன்

போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே
ஏன் ஏன் ஏன்

எல்லாம் உங்க டேலேண்ட் தான் பாஸ்டர்
டேலேண்ட் எல்லாம் ஒன்னும் இல்ல பிரதர்
ஒன் டூ த்ரீ பௌர்

கிருப கிருப கிருப கிருப..
கிருப கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப கிருப
எல்லாம் கிருப கிருப கிருப கிருப..

நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப

நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப

கிருப கிருப கிருப கிருப..
கிருப கிருப கிருப கிருப..

படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன் ஏன் ஏன்

நிற்கிறேன் நிர்மூலம்
ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே
ஏன் ஏன் ஏன் ஏன்

படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன் ஏன் ஏன்

நிற்கிறேன் நிர்மூலம்
ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே
ஏன் ஏன் ஏன் ஏன்

கிருப கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப கிருப..

கிருப கிருப கிருப கிருப
எல்லாம் கிருப கிருப கிருப கிருப..

நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப

கிருப கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப கிருப..

கிருப கிருப கிருப கிருப
எல்லாம் கிருப கிருப கிருப கிருப..

அற்புதங்கள் நடக்குது
அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது
ஏன் ஏன் ஏன்

பாவமெல்லாம் மறைந்தது
சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது
ஏன் ஏன் ஏன் ஏன்

அற்புதங்கள் நடக்குது
அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது
ஏன் ஏன் ஏன்

பாவமெல்லாம் மறைந்தது
சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது
ஏன் ஏன் ஏன் ஏன்

கிருப கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப கிருப..
கிருப கிருப கிருப கிருப
எல்லாம் கிருப கிருப கிருப கிருப..

நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப

நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாளந்து இல்ல எல்லாம் கிருப

கிருப கிருப கிருப கிருப
கிருப கிருப கிருப கிருப..
கிருப கிருப கிருப கிருப
எல்லாம் கிருப கிருப கிருப கிருப..

 

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *