சோஜுகாடா சூடும் மல்லியே | குண பாலசுப்ரமணியன் | அனன்யா பட்

சோஜுகாடா சூடும் மல்லியே | குண பாலசுப்ரமணியன் | அனன்யா பட் : சோஜுகாடா சூடும் மல்லியே

Sojugada Sooju Mallige Tamil Versionபாடல் : சோஜுகாடா சூடும் மல்லியே

இசை : குண பாலசுப்ரமணியன், அனன்யா பட்
எழுதியவர்: விவேக் ரவிச்சந்திரன்
பாடியவர் : குண பாலசுப்ரமணியன்
வகை: பக்தி பாடல்கள்
தெய்வம்: மாதேவ | சிவா

சோஜுகாடா சூடும் மல்லியே பாடல் வரிகள்..

மாதேவா… மாதேவா…
மாதேவா… மா..தேவா…
மாதேவா… மாதேவா…
மா..தேவா…

சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே

பல்லாயிரம்
பூவின் வகைகளும்
தொடுத்தே ஒரு மாலை
துளசியும் தூப நறுமுகையும்
மாதேவா உனக்காய்

செந்தாமரை
தாளும் சேர்த்து
செங்கமல மாலை அதில் பல
வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு
மாதேவா உனக்காய்

சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே

ஆர்காலை எழுந்து வணங்கி
அகல் தீ நெய் எடுத்து
சக்கரை நாரத்தை பறித்து
மாதேவா உனக்காய்

அர்ப்பித்தேன் சுவைகள் பலதான்
படைத்தேனே மாடப்பா
உன் நாமம் துதிக்க
ஒன்றனோம்
மாதேவா…உன்னை…

சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே

அர்பற்ற ஆசை துறந்து
அன்றாடம் உனையே வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே
மாதேவா..தேவா..
மா…..
தேவா….

ஆள்கொண்ட சபலம் தீர
எப்போதும் உன் நாமம்
சொல்வேனே தூய பரம் பொருளே
மாதேவா..தேவா..

சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே
சோஜுகாடா சூடும் மல்லியே
மாதேவா…உன்னை…
சிவனின் சிரத்தில் சூடும் மல்லியே

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *