தமிழ்ச்சோலைக்கு வருக: உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ்ச்சோலை இணையதள குழுவின் வணக்கம். இன்று எங்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நாள் ஆகும். ஏனென்றால் தமிழியில் ஒரு ப்ளாக் உருவாக்க வேண்டும் என்பது எங்களுடையா நீண்டநாள் கனவு. இன்று அந்த கனவு நனவாகி இருக்கின்றது. இதற்க்கு முன்பு lyricsraaga.com மற்றும் moviebookmusic.com என்ற இரு ஆங்கில இணையதலங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். என்றாலும் எங்களுடைய தாய் மொழியில் ஒரு பயனுள்ள இணையத்தளம் உருவாக்க வேண்டும்