பிரபல கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா [Chiranjeevi Sarja] மாரடைப்பால் காலமானார்

பிரபல கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா [Chiranjeevi Sarja] மாரடைப்பால் காலமானார்: நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் அக்கா மகனும், பிரபல கன்னட நடிகரும் ஆனா சிரஞ்ஜீவி சர்ஜா இன்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39. கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வளர்ந்து வந்துகொண்டிருந்த நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா, இதுவரை 22 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980அக்டோபர் 17 ம் தேதி பெங்களூருவில் பிறந்தார் சிரஞ்ஜீவி சர்ஜா. அவரது தாத்தா சக்தி பிரசாத் [Shakti Prasad] கன்னட

சோஜுகாடா சூடும் மல்லியே | குண பாலசுப்ரமணியன் | அனன்யா பட்

சோஜுகாடா சூடும் மல்லியே | குண பாலசுப்ரமணியன் | அனன்யா பட் : சோஜுகாடா சூடும் மல்லியே பாடல் : சோஜுகாடா சூடும் மல்லியே இசை : குண பாலசுப்ரமணியன், அனன்யா பட் எழுதியவர்: விவேக் ரவிச்சந்திரன் பாடியவர் : குண பாலசுப்ரமணியன் வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: மாதேவ | சிவா சோஜுகாடா சூடும் மல்லியே பாடல் வரிகள்.. மாதேவா… மாதேவா… மாதேவா… மா..தேவா… மாதேவா… மாதேவா… மா..தேவா… சோஜுகாடா சூடும் மல்லியே மாதேவா…உன்னை… சிவனின்

கந்தர் சஷ்டி கவசம்

கந்தர் சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக

ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல்

ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி பக்தி பாடல் [Aadi Velli Kizhamai Andru Song Lyrics in Tamil]: ஆடி வெள்ளிக்கிழமை அன்று – எல் . ஆர். ஈஸ்வரி அவர்கள் பாடிய பிரபல அம்மன் பக்தி பாடல். பாடல்: ஆடி வெள்ளிக்கிழமை அன்று பாடியவர் : எல். ஆர். ஈஸ்வரி வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: அம்மன் மொழி : தமிழ் எழுதியவர்: N/A ஆடி வெள்ளிக்கிழமை அன்று பாடல் வரிகள் 

விநாயகனே வினை தீர்ப்பவனே | சீர்காழி கோவிந்தராஜன்

விநாயகனே வினை தீர்ப்பவனே | சீர்காழி கோவிந்தராஜன் விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தனிவிப்பான் விநாயகனே விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும் நாதனுமாய் தன்மையினால் கண்ணிற் பணிவிற் கனிந்து விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே குணாநிதியே குருவே சரணம்.. குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே

எல்லை சாலை அமைப்பு – 788 இடங்கள் – BRO Recruitment 2019

எல்லை சாலை அமைப்பு [BRO] நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – 788 இடங்கள்: பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் [Border Roads Organisation] – எல்லை சாலை அமைப்பு நிறுவனத்தில் உள்ள பனி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 10.7.2019 பணியிடங்கள் விவரம்: Driver Mechanical Transport [DVRMT] [OG]: 388 இடங்கள் [பொது-159, ஒபிசி-104, எஸ்சி-58, எஸ்டி-29, பொருளாதார பிற்பட்டோர்- 38] தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர்

தமிழ்ச்சோலைக்கு வருக

தமிழ்ச்சோலைக்கு வருக: உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ்ச்சோலை இணையதள குழுவின் வணக்கம். இன்று எங்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நாள் ஆகும். ஏனென்றால் தமிழியில் ஒரு ப்ளாக் உருவாக்க வேண்டும் என்பது எங்களுடையா நீண்டநாள் கனவு. இன்று அந்த கனவு நனவாகி இருக்கின்றது. இதற்க்கு முன்பு lyricsraaga.com மற்றும் moviebookmusic.com என்ற இரு ஆங்கில இணையதலங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். என்றாலும் எங்களுடைய தாய் மொழியில் ஒரு பயனுள்ள இணையத்தளம் உருவாக்க வேண்டும்