முருகா நீ வர வேண்டும் | முருகன் பக்தி பாடல்கள் [Muruga Nee Varavendum Song Lyrics in Tamil]:  பிரபல பாடகர் டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய ‘முருகா நீ வர வேண்டும்’ பிரபல முருகன் பக்தி பாடல்.  பாடலை எழுதியவர் என். எஸ். சிதம்பரம் , இசை டீ. எம். சௌந்தராஜன் அவர்கள். முருக பெருமான் சுப்ரமண்யா, கார்த்திகேயா, குமார, ஸ்கந்தா மற்றும் பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அவர் சிவன் மற்றும் பார்வதியின்