வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து | முருகன் பக்தி பாடல்கள் [Vel Vanthu Vinai Theerka Song Lyrics in Tamil]: வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து – பிரபல பாடகிகள் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல். பாடலை எழுதியவர் கவிஞர் திரு. உளுந்தூர்பேட்டை சண்முகம், இசை அமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.  சுலமங்கலம் சகோதரிகள் பக்தி பாடல்கள் அவர்களின் முருக பெருமான் மற்றும் அம்மான் பாடல்களுக்கு மிகவும் பிரபலமானவை. பாடல்: வேல்வந்து வினைதீர்க்க மயில்வந்து