தாய் மண்ணே வணக்கம் | ஏ. ஆர். ரகுமான் | வைரமுத்து [Thai Manne Vanakkam Lyrics In Tamil]  பாடல்: தாய் மண்ணே வணக்கம் இசை: ஏ. ஆர். ரகுமான் பாடியவர் : ஏ. ஆர். ரகுமான் எழுதியவர்: வைரமுத்து   தாய் மண்ணே வணக்கம் பாடல் வரிகள்  வந்தே மாதரம் |8| அங்கும் அங்கும் இங்கும் இங்கும் சுற்றி சுற்றி திரிந்தேன் சின்ன சின்ன பறவைப்போல் திசை எங்கும் பறந்தேன் வெயிலிலும் மழையிலும் விட்டு