கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல் [Kanne Navamaniye Karpagame Lyrics in Tamil] :  பம்பாய் ஜெயஸ்ரீ அவர்கள் பாடிய பிரபல கண்ணன் தாலாட்டு பாடல். பாடல்: கண்ணே நவமணியே கற்பகமே பாடியவர் : பம்பாய் ஜெயஸ்ரீ வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: கண்ணன் மொழி : தமிழ் எழுதியவர்: N/A கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே பூத்த புதுமலரே பொக்கிஷமே கண்மணியே கண்வளராய்.. ஆராரோ அரீராரோ.. ஆராரோ அரீராரோ ஆராரோ அரீராரோ..