பிரபல கன்னட நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா [Chiranjeevi Sarja] மாரடைப்பால் காலமானார்: நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் அக்கா மகனும், பிரபல கன்னட நடிகரும் ஆனா சிரஞ்ஜீவி சர்ஜா இன்று மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39. கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வளர்ந்து வந்துகொண்டிருந்த நடிகர் சிரஞ்ஜீவி சர்ஜா, இதுவரை 22 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980அக்டோபர் 17 ம் தேதி பெங்களூருவில் பிறந்தார் சிரஞ்ஜீவி சர்ஜா. அவரது தாத்தா சக்தி பிரசாத் [Shakti Prasad] கன்னட