பிரபல ஓவியர் எஸ். இளையராஜா அவர்கள் காலமானார் [Famous Painter S. Ilayaraja passed away] : COVID 19 என்ற கொடிய தோற்று உலகமெங்கும் பல லட்சம் பேரை கொன்று குவித்துள்ளது. அன்பானவர்களைப் பறிக்கும் மரணத்தின் பாதையைத் தொடர்கிறது COVID 19. அதில் தற்போதும் பலியாகிருப்பவர் பிரபல ஓவியர் எஸ். இளையராஜா அவர்கள். தனது சமகாலத்தவர்கள் மற்றும் கலை ஆர்வலர்களால் [Realism Art] ரியலிசம் கலையின் கிங் என்று பாராட்டப்பட்டவர் எஸ். இளையராஜா. இளையராஜா கும்பகோணத்திற்கு