எம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் [MGR Saroja Devi Tamil Movies List]: புரட்சி தலைவர் ‘எம்.ஜி.ஆர்’ [M. G. Ramachandran] மற்றும் கன்னடத்து பைங்கிலி ‘பி. சரோஜா தேவி ’ [B. Saroja Devi]- தமிழ் சினிமாவின் சிறந்த திரை ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர்கள் 26 தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர், அவற்றில் பெரும்பாலானவை பிளாக்பஸ்டர் வெற்றி படங்கள். பி. சரோஜா தேவி இந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில்