ஆயர்பாடி மாளிகையில் | கண்ணன் பக்தி பாடல்கள் [Aayarpadi Maaligaiyil Song Lyrics in Tamil] :  பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடிய கண்ணன் பக்தி பாடல்.  பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் , இசை அமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள். பாடல்: கண்ணே நவமணியே கற்பகமே இசை: எம். எஸ். விஸ்வநாதன் எழுதியவர்: கண்ணதாசன் பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: கண்ணன் ஆயர்பாடி