வேலுண்டு வினையில்லை வரிகள் | முருகன் பக்தி பாடல்கள் [Velundu Vinaiyillai Lyrics in Tamil]: வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என்பது முருகப்பெருமானை போற்றி பாடும் பாடல் ஆகும். பாடல்: வேலுண்டு வினையில்லை வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: முருகன் பாடியவர்: பல்வேறு பாடகர்கள் ராகம்: சிவரஞ்சனி தாளம்: ஆதி வேலுண்டு வினையில்லை பாடல் வரிகள் | Velundu Vinaiyillai Lyrics in Tamil வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு