யோகா துறையில் உள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கள் | உலக யோகா தினம் [Yoga Courses & Job Opportunities | International Day of Yoga]: யோகா என்பது பண்டைய இந்தியாவில் தோன்றிய உடல், மன மற்றும் ஆன்மீக நடைமுறைகள் கொண்ட மனித வாழ்க்கையை மேம்படுத்தும் பயிற்சி முறையாகும். இந்து மதத்தின் ஆறு மரபுவழி தத்துவ பள்ளிகளில் [சங்கயா, யோகா, நியாய, வைசேஷிக, மிமாம்ச மற்றும் வேதாந்தா] யோகாவும் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டில்